# translation of dbmail1.po to TAMIL # Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER # This file is distributed under the same license as the PACKAGE package. # # Dr.T.Vasudevan , 2007. msgid "" msgstr "" "Project-Id-Version: dbmail1\n" "Report-Msgid-Bugs-To: paul@nfg.nl\n" "POT-Creation-Date: 2007-02-28 18:17+0100\n" "PO-Revision-Date: 2007-02-26 06:08+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: TAMIL \n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: KBabel 1.11.4\n" #. Type: boolean #. Description #: ../dbmail.templates:1001 msgid "Use debconf to manage dbmail configuration?" msgstr "டிபி மெய்ல் (dbmail) ஐ வடிவமைக்க டெப்கான்ப்ஃ ஐ பயன் படுத்தவா? " #. Type: boolean #. Description #: ../dbmail.templates:1001 msgid "" "Please confirm if you want to allow debconf to manage some parts of your " "dbmail configuration. Notice that changes you make to dbmail.conf by hand " "will NOT be overwritten should you later choose to re-run dpkg-reconfigure " "dbmail." msgstr "" "நீங்கள் டிபி மெய்ல் (dbmail) ஐ வடிவமைக்க டெப்கான்ப்ஃ ஐ பயன் படுத்த விரும்புகிறீர்கள் என்பதை " "உறுதிப் படுத்தவும். நீங்கள் பின்னால் dpkg-reconfigure dbmail கட்டளையை மீண்டும் இயக்க " "நினைத்தால் dbmail.conf கோப்புக்கு கைமுறையாக செய்யும் மாறுதல்கள் மேலெழுதப்பட மாட்டா என " "அறியவும்." #. Type: select #. Description #: ../dbmail.templates:2001 msgid "Authentication driver to activate:" msgstr "செயல்படுத்த வேண்டிய உண்மைப் படுத்தல் இயக்கி:" #. Type: select #. Description #: ../dbmail.templates:2001 msgid "" "Dbmail by defauls uses SQL based authentication. But you can also use LDAP " "instead." msgstr "" "டிபிமெய்ல் முன்னிருப்பாக எஸ்க்யூஎல் ஐ அடிப்படையான மெய்ப்படுத்தலை பயன்படுத்துகிறது. நீங்கள் " "விரும்பினால் எல்டிஏபி கூட பயன்படுத்தலாம்." #. Type: string #. Description #: ../dbmail.templates:3001 msgid "Postmaster's email address:" msgstr "அஞ்சல் அதிகாரியின் மின்னஞ்சல் முகவரி:" #. Type: string #. Description #: ../dbmail.templates:3001 msgid "" "Please choose a valid email address read by the person responsible for this " "email server." msgstr "" "இந்த மின்னஞ்சல் சேவையகத்துக்கு பொறுப்பான நபரின் செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை " "தேர்ந்தெடுக்கவும்." #. Type: string #. Description #: ../dbmail.templates:3001 msgid "Example: postmaster@yourdomain.tld" msgstr "உதாரணம்: postmaster@yourdomain.tld" #. Type: string #. Description #: ../dbmail.templates:4001 msgid "Hostname of the SQL database server:" msgstr "எஸ்க்யூஎல் தரவுத் தள சேவையகத்தின் புரவலன் பெயர்:" #. Type: string #. Description #: ../dbmail.templates:4001 msgid "" "Please mention the server where a database to hold dbmail's tables will be " "created. You should grant full read/write permissions on this database to " "the dbmail user." msgstr "" "டிபிமெய்ல் இன் அட்டவணைகளை சேமிக்கும் தரவுத் தளம் உள்ள சேவையகத்தை குறிப்பிடவும். டிபிமெய்ல் " "பயனருக்கு இந்த தரவுத் தளத்தில் படிக்க எழுத முழு உரிமை அளிக்க வேண்டும்." #. Type: string #. Description #: ../dbmail.templates:5001 msgid "The name of the database:" msgstr "தரவுத் தளத்தின் பெயர்: " #. Type: string #. Description #: ../dbmail.templates:5001 msgid "Please mention the name of the database that holds the dbmail tables." msgstr "டிபிமெய்ல் இன் அட்டவணைகளை சேமிக்கும் தரவுத் தளத்தை குறிப்பிடவும்" #. Type: string #. Description #: ../dbmail.templates:5001 msgid "If you're using sqlite, this should be the path to the database file." msgstr "" "நீங்கள் எஸ்க்யூ லைட் ஐ பயன் படுத்தினால் இது தரவுத் தள கோப்புக்கான தடமாக இருக்க வேண்டும்." #. Type: string #. Description #: ../dbmail.templates:6001 msgid "Database user:" msgstr "தரவுத் தள பயனர்:" #. Type: string #. Description #: ../dbmail.templates:6001 msgid "" "Please mention the username dbmail will use to connect to the database " "server." msgstr "தரவுத் தளத்துக்கு இணைக்க டிபிமெய்ல் பயன்படுத்த வேண்டிய பயனர் பெயர் ஐ குறிப்பிடவும்." #. Type: password #. Description #: ../dbmail.templates:7001 msgid "Password for the database connection:" msgstr "தரவுத் தள இணப்புக்கு கடவுச் சொல்:" #. Type: password #. Description #: ../dbmail.templates:7001 msgid "" "Please mention the password dbmail will use to connect to the database " "server." msgstr "தரவுத் தளத்துக்கு இணைக்க டிபிமெய்ல் பயன்படுத்த வேண்டிய கடவுச் சொல் ஐ குறிப்பிடவும்." #. Type: boolean #. Description #: ../dbmail.templates:8001 msgid "Start the IMAP server after reboot?" msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் ஐஎம்ஏபி சேவையகத்தை துவக்கவா?" #. Type: boolean #. Description #. Type: boolean #. Description #: ../dbmail.templates:8001 ../dbmail.templates:10001 msgid "" "Dbmail supports both IMAP and POP3 services. You can choose to run either " "one or both services." msgstr "" "டிபிமெய்ல் ஐஎம்ஏபி மற்றும் பிஓபி3 சேவைகள் இரண்டையும் ஆதரிக்கிறது. நீங்கள் இரண்டையுமேயோ " "அல்லது ஏதேனும் ஒன்றையோ இயக்க தேர்ந்தெடுக்கலாம்." #. Type: boolean #. Description #: ../dbmail.templates:9001 msgid "Start the LMTP server after reboot?" msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் எல்எம்டிபி சேவையகத்தை துவக்கவா? " #. Type: boolean #. Description #: ../dbmail.templates:9001 msgid "" "Please choose whether the LMTP server should be started after rebooting. " "This is only needed when you like to feed the email to Dbmail by LMTP." msgstr "" "மீள் துவக்கத்துக்குப் பின் எல்எம்டிபி சேவையகத்தை துவக்கப் பட வேண்டுமா என தேர்ந்தெடுக்கவும். " "நீங்கள் எல்எம்டிபி யால் டிபிமெய்ல் க்கு மின்னஞ்சல்கள் அனுப்பப் போகிறீர்கள் என்றால் மட்டும் இது " "தேவை." #. Type: boolean #. Description #: ../dbmail.templates:10001 msgid "Start the POP3 server after reboot?" msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் பிஓபி3 சேவையகத்தை துவக்கவா? " #. Type: boolean #. Description #: ../dbmail.templates:11001 msgid "Start the timsieve server after reboot?" msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் டிம்சீவ் (timsieve) சேவையகத்தை துவக்கவா? " #. Type: boolean #. Description #: ../dbmail.templates:11001 msgid "" "Please choose whether the timsieve server should be started after rebooting. " "This is only needed if you want to allow users to manage their sieve scripts " "using a compatible client such as kmail, horde/ingo or squirrelmail/" "avelsieve." msgstr "" "மீள் துவக்கத்துக்குப் பின் டிம்சீவ் (timsieve) சேவையகத்தை துவக்க வேண்டுமா என தேர்வு " "செய்யவும். பயனர்கள் கேமெய்ல் horde/ingo அல்லது squirrelmail/avelsieve ப்பொன்ற " "பொருந்தும் கிளையன்களைக் கொண்டு தம் சீவ் சிறுநிரல்களை மேலாள அனுமதிக்க விரும்பினால் மட்டும் " "இது தேவை." #. Type: string #. Description #: ../dbmail.templates:12001 msgid "Port used by the LDAP server:" msgstr "எல்ஏடிபி சேவையகம் பயன்படுத்த வேண்டிய துறை: " #. Type: string #. Description #: ../dbmail.templates:12001 msgid "" "Please enter the port which your LDAP server is listening on. The default " "port is 389." msgstr "உங்கள் எல்ஏடிபி சேவையகம் செவிசாய்க்கும் துறையை உள்ளிடுக. முன்னிருப்பு 389" #. Type: string #. Description #: ../dbmail.templates:13001 msgid "Hostname of the LDAP server:" msgstr "எல்ஏடிபி சேவையகத்தின் புரவலன் பெயர்:" #. Type: string #. Description #: ../dbmail.templates:13001 msgid "Please enter the name of the host your LDAP server is running at." msgstr "எல்ஏடிபி சேவையகத்தின் புரவலனின் பெயர்." #. Type: string #. Description #: ../dbmail.templates:14001 msgid "LDAP base DN:" msgstr "டிஎன் இல் எல்ஏடிபி ஆதாரம்:" #. Type: string #. Description #: ../dbmail.templates:14001 msgid "" "Please enter the DN where Dbmail should start searching for user accounts." msgstr "டிபிமெய்ல் பயனர் கணக்குகளுக்கு தேட வேண்டிய டிஎன் (DN) ஐ உள்ளிடவும்." #. Type: string #. Description #: ../dbmail.templates:15001 msgid "Field which contains the user login name of the user:" msgstr "பயனரின் உள்நுழை பெயர் உள்ள புலம்:" #. Type: string #. Description #: ../dbmail.templates:15001 msgid "" "Please enter the LDAP attribute that will contain the username. The standard " "account uses uid." msgstr "" "பயனர் பெயர் உள்ள எல்ஏடிபி சேவையக மதிப்புரு. சாதாரணமாக கணக்கு யூஐடி (uid) ஐ " "பயன்படுத்தும்." #. Type: string #. Description #: ../dbmail.templates:16001 msgid "Field which contains the group id number of the user:" msgstr "பயனரின் குழு ஐடி எண் உள்ள புலம்:" #. Type: string #. Description #: ../dbmail.templates:16001 msgid "" "Please enter the LDAP attribute that will contain the group id number. The " "standard account uses gidNumber." msgstr "" "பயனரின் குழு ஐடி எண் உள்ள gid மதிப்புரு. சாதாரணமாக கணக்கு ஜிஐடி (gid) ஐ " "பயன்படுத்தும்." #. Type: boolean #. Description #: ../dbmail.templates:17001 msgid "Use an anonymous connection to the LDAP server?" msgstr "அடையாளம் தெரியாத இணைப்பை எல்ஏடிபி சேவையகத்துக்கு பயன் படுத்தவா?" #. Type: boolean #. Description #: ../dbmail.templates:17001 msgid "" "Please choose this option if the LDAP server does not require authentication " "to search the LDAP tree." msgstr "" "எல்ஏடிபி சேவையகத்துக்கு எல்ஏடிபி கிளைகளை ஆராய உண்மைப்படுத்தல் தேவை இல்லை என்றால் இந்த " "தேர்வை பயன் படுத்துக." #. Type: string #. Description #: ../dbmail.templates:18001 msgid "DN used to bind to the LDAP server:" msgstr "எல்ஏடிபி சேவையகத்துக்கு பிணைய பயன்படும் டிஎன்:" #. Type: string #. Description #: ../dbmail.templates:18001 msgid "Please enter the DN which should be used to connect to the LDAP server." msgstr "எல்ஏடிபி சேவையகத்துடன் இணைக்க பயன் படுத்த வேண்டிய டிஎன் (DN) ஐ உள்ளிடுக:" #. Type: password #. Description #: ../dbmail.templates:19001 msgid "Password to bind to the LDAP server:" msgstr "எல்ஏடிபி சேவையகத்துடன் பிணைய கடவுச் சொல்:" #. Type: password #. Description #: ../dbmail.templates:19001 msgid "" "Please enter the password which should be used to connect to the LDAP server." msgstr "எல்ஏடிபி சேவையகத்துடன் இணைய பயன் படுத்த வேண்டிய கடவுச் சொல்லை உள்ளிடுக." #~ msgid "" #~ "Dbmail support both imap and pop3 services. You can choose to run either " #~ "one or both services." #~ msgstr "" #~ "டிபிமெய்ல் ஐஎம்ஏபி மற்றும் பிஓபி3 சேவைகள் இரண்டையும் ஆதரிக்கிறது. நீங்கள் " #~ "இரண்டையுமேயோ அல்லது ஏதேனும் ஒன்றையோ இயக்க தேர்ந்தெடுக்கலாம்."